” திருவடி தவம் கண் தவம் ஏற்படும் அனுபவங்கள் ”
1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும்
2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் –
3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது
4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும்
5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ் காலத்தில் வாழ்வர்
கவலை – பயம் இருக்காது –
6 ஆன்மா தன் குணங்களை ஜீவன் ஆகிய நம் மீது பிரதி பலிக்கும்
7 ஒருமையில் இருப்போம்
இரவு பகல்
வெற்றி தோல்வி
இன்பம் துன்பம்
எல்லாம் போய்விடும் –
8 வருங்காலம் – நிகழ்வுகள் எல்லாம் ஆன்மா காட்டும் – வசனம் மூலம் தெரிவிக்கும் –
9 சுவாசம் விடா வாழ்வு வாழ வைக்கும் – என் அனுபவம்
மிக குறைந்த சுவாசம் தான் தேவை ஆக இருக்கும்
10 சுவாசம் மேல் ஏறி நிற்பதால் விந்து விடா பெண் போகம் சித்திக்கும்
ஆனால் இன்பம் பன்மடங்கு இருக்கும் இது உண்மை –
11 நம் விதியை வினைகளை
தீர்த்துக்கொள்ளலாம்
தள்ளி வைக்கலாம்
திருத்திக்கொள்ளலாம்
12 மன விகாரம் குறைந்து கொண்டே வரும் – நாம் சிறிது சிறிதாக உத்தமனாக மாறுவோம் – புருஷோத்தமனாக மாறுவோம் – என் அனுபவம்
13 திருவடிகள் நம் பாதுகாப்புக்கு ஒரு காவலை வைத்துவிடும்
14 நம் கர்ம வாசனைகள் அழிந்து கொண்டே வரும்
15 நம் உடல் உறுப்புகள் மீண்டும் புதுப்பிக்கப்படும் – – உடல் உறுப்புகளுக்கு பலம் சேர்க்கும்
16 நம் உடலில் இருந்து நல்ல மணம் வீசும் – இது பல நாள் – மணி மாதம் கூட வீசும்
வெங்கடேஷ்