சிங்கா – சிங்கி 51

சிங்கா – சிங்கி 51 நீண்ட நாட்களுக்குப்பின் சிங்கா சிங்கி பதிவு சிங்கா : எரியற கொள்ளியில்  நெய் ஊத்தறதுக்கு நல்ல உதாரணம் சொல் சிங்கி சிங்கி : உலகமே குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் இருக்குன்னு நம்பி மோசம் போகும் போது – அதுக்கு ஆமாம் சாமி போட்ற மாதிரி – எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் குரு விசிறி சாமியார் தன் முதுகு அடியில் தொட்டு – அப்டியே மேலே ஏத்தி வந்துட்டாரு – இது அவர் எனக்கு…

நிதர்சனம்

நிதர்சனம் செந்தில் : என்ன அண்ணே ஒரே சந்தோஷ்மா இருக்கீங்க க மணி : ஆமாண்டா – இந்த ஜனங்களை நெனச்சேன் – அதான் சிரிப்பா இருக்கு நான் என்ன பண்ணேன் தெரியுமா – நான் ஏதோ ஒரு பேர் தெரியாத மருந்தை – இது கால் கை கழுவாத சித்தர் சொன்ன  மருந்து – இது சுகர் க்கான மருந்துன்னு சொன்னது தான் தாமதம் உடனே எல்லா மருந்தும் தீர்ந்து போச்சி எல்லாரும் அடிச்சி புடிச்சி…

 தெளிவு 462

தெளிவு 462   நம் பௌதீக சுவாசம் என்பது நம் உடல் UPS ல் ஓடுவதுக்கு சமம் ஆம் அதே பிரபஞ்ச சக்தியால் வாசியால் உடல் இயங்குவது என்பது மின் வாரியம் கொடுக்கும் மின்சக்தியால் ஓடுவதுக்கு சமம் ஆம்   என்ன சரியா ??   வெங்கடேஷ்  

கவிஞர்கள் பாதி ஞானிகள் – 15

1 கவிஞர்கள் பாதி ஞானிகள் – 15 இதை நான் பல முறை கூறிவிட்டேன் பாருங்கள் – சினிமாப் பாடல் சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில் மகா கவி பாரதி சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா சூர்ய சந்திரரோ : என்ன ஒற்றுமை?? இவர்கள் லெவெலே வேறே பாதி ஞானிகள் தான்   வெங்கடேஷ்