நிதர்சனம்

நிதர்சனம்

செந்தில் :

என்ன அண்ணே ஒரே சந்தோஷ்மா இருக்கீங்க

க மணி : ஆமாண்டா – இந்த ஜனங்களை நெனச்சேன் – அதான் சிரிப்பா இருக்கு

நான் என்ன பண்ணேன் தெரியுமா – நான் ஏதோ ஒரு பேர் தெரியாத மருந்தை – இது கால் கை கழுவாத சித்தர் சொன்ன  மருந்து – இது சுகர் க்கான மருந்துன்னு சொன்னது தான் தாமதம்

உடனே எல்லா மருந்தும் தீர்ந்து போச்சி

எல்லாரும் அடிச்சி புடிச்சி வாங்கிப்போய்ட்டாங்க

விலை எல்லாம் ஒரு பொருளே அல்ல

 

சுகர் – சித்தர்களுக்கு அவ்வளவு மதிப்பு

 

ஒரு காலத்திலே – பனங்கிழங்கு மதிக்காத ஜனங்க இப்ப – என்ன விலை இருந்தாலும் அதை வாங்கிக்கிட்டுப்போறாங்க

எல்லாம் சுகர் பண்ற வேலை

 

 

வெங்கடேஷ்

 

5

Leave a comment