” சத்திய ஞான சபையும் – சத்திய ஞானக்கோட்டமும்” 

” சத்திய ஞான சபையும் – சத்திய ஞானக்கோட்டமும்” வள்ளல் பெருமான் பின் பற்றி வழி ஒற்றி பின் வருபவைகள் கட்டப்பட்டுள்ளன 1 சத்திய ஞானக்கோட்டம் – திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா 2 அறிவுத்திருக்கோயில் – ஆழியார் – வேதாத்ரி மகரிஷி இவரும் கூட அவர் மாதிரி ஆய்வு செய்து சில அனுபவம் பெற்றிருப்பர் எனினும் சத்திய ஞான சபை என்பது அனுபவ வெளிப்பாடு ஆம் பின்னவர் ஆய்வின் – கல்வியின் வெளிப்பாடே அன்றி அனுபவம் இல்லை…

பத்ரகிரியார் – எக்காலக்கண்ணி – 1

பத்ரகிரியார் – எக்காலக்கண்ணி – 1 1 ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? 1 பொருள் : அசைவை ஒழித்து 5 புலங்களும் தத்தம் செயல் இழந்து – இறந்த நிலையில் நான் தவம் ஆகிய தூங்காத தூக்கம் ஆற்றி சுகத்தில் திளைப்பது எப்போது  ?? அகங்காரம் = அசைவு 2 நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்? பொருள் : தவம்…

ஞான சரியை – 28

ஞான சரியை – 28 சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்  நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின் உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே . பொருள் : உலக வாசனை இல்லாதவர் – உலக னோக்காக இல்லாதவர் மனதில் உண்மையாய் அமர்ந்து அருளும் மேலான உண்மை ஆசிரியரை – சுத்த…

தெளிவு 467

தெளிவு 467 உலகில் மச்சுவீட்டில் வாழ்ந்தால் ஊர் உலகம் நம்மை போற்றும் வணங்கும் தலையில் வைத்து கொண்டாடும் இதையே தன் சிரசில் இருக்கும் மச்சுவீட்டில் ஞானி  வாழ்ந்தாலும் உலகம் அவர்க்கு  இதை செய்யும்   ரெண்டும் ஒன்றாமோ ??   வெங்கடேஷ்