பத்ரகிரியார் எக்காலக்கண்ணி – 2
பத்ரகிரியார் எக்காலக்கண்ணி – 2 1 தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம்? 3 பொருள் : சிவத்தின் கருணை வெள்ளம் ஆகிய அமுதத்தினை நான் பருகுவதுக்கு விட்ட குறை வந்து அடுக்குவது எப்போது ?? 2 ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்? 4 பொருள் : மனம் ஓயாக்கவலையினால் உடைந்து வாடாமல் – இந்த மாயை குணம் மயக்கும் உடைய பிறவி ஒழிப்பது எப்போது…