தெளிவு 468

தெளிவு 468 மனம் வழி பயணம் மரணப்பாதைக்குத் தான்   ஆன்மா வழிப் பயணம் ஆனந்த வாழ்வுக்கு சத்தியமான நித்ய வாழ்வுக்கு   தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பம்   வெங்கடேஷ்  

” இன்றைய காதலின் உண்மை நிலை “

” இன்றைய காதலின் உண்மை நிலை “ முதல் நிலை காதல் ஒரு தலையானால் “ எனக்கு கிடைக்காதது யார்க்கும் கிடைக்கக்கூடாது “  அதனால் அமிலம் வீச்சு தான் அரிவாள் வீச்சு – ஒரே போடு – ஆள் காலி ரெண்டாவது யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ரகம் தன் நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணை உல்லாசம் செய்துவிடுகிறான் இவன் கயவன் மூன்றாமவன் பேராசைப்பிடித்தவன் திருமணம் முன் ருசிக்க ஆசைப்பட்டு விருந்துக்கு ஆசைப்பட்டு காடு வனம் அருவி…

Dad and Son 21

Dad and Son 21 Dad : To which you would equate Husbands and Wifes way of living in a family my son ?? Son : Tom  and Jerry  Show my Dad where in little mouse always proves better than the cat and outsmarts it BG Venkatesh

பத்ரகிரியார் எக்காலக்கண்ணி – 4

பத்ரகிரியார் எக்காலக்கண்ணி – 4 1 மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக் காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்? 5 பொருள் : மாயாலோகமாகிய இந்த உலக வாழ்வு விடுத்து மறுத்து ஆன்மா வீற்றிருக்கும் கோட்டை 1008 இதழ் கமலத்தை கைவரப் பெறுவது எப்போது ?? 2 காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்? 6 பொருள் : ஆன்மா ஸ்தலம் நம் கை வரப்பெற இறை அருள் நான் கைவரப்பெறப் போவது…

பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி 3

பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி 3 1 சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம்? பொருள் : இந்திரியங்கள் தத்தம் செயல் இழ்ந்து – வாய் பேசாது – காது கேளாது – அதாவது காணாக்கண் கேளாச்செவி அனுபவம் சித்தித்து –சதா உன் நினைவாகவே – உன் ஒரே நினைவாகவே இருப்பது எப்போது ?? பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் நினைத்து தவம் முடிப்பது…