“ திருவடி தவம் – கண்மணி தவத்தின் சிறப்பு “      

“ திருவடி தவம் – கண்மணி தவத்தின் சிறப்பு “ என்னிடம் பயிற்சி பெற்ற 1  திருமதி சித்ரா சிவம்  ஃப்ரான்ச் தேசம் 2 ஜோதி கார்த்திக்  – பொள்ளாச்சி த நாடு இருவரும் நல்ல அனுபவத்துக்கு வந்துள்ளனர் முதலாமவர் – 1 ஆன்மா  விழிப்புணர்வு பெற்று தீர்க்க தரிசனம் நங்கு வேலை செய்கிறது – அது வழி காட்டுது – நடக்கப்போவதை முன் கூட்டி அறிவிக்கிறது  – சாதனத்திலும் உதவி செயுது 2  உடலில் நறுமணம்…

கண்மணி பெருமை

கண்மணி பெருமை திருவடி தவத்தால் கண்மணி தவத்தால் – அதன் வல்லபத்தால் 1 மூன்று மலங்களும் சாதகன் கண் முன்னே நிறுத்தும் 2 36 தத்துவங்களும் நம் கண் முன்னே காட்டும் ( வள்ளல் பெருமான் – ஆறாறு காட்டிய அபெஜோதி ) வெங்கடேஷ்

  நிதர்சனம்

நிதர்சனம் சினிமா கதாநாயகன் தன் நாயகியுடன் டூயட் பாடும் போது நினைத்துக்கொள்ளக்கூடும் : எத்தனை பேர் தொட்ட  உடல் — எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் எத்தனை பேர் இட்ட முத்தம் ??  – இது பட்டினத்தார் பாடல் ஆனாலும் இங்கே இது பொருந்தும் தானே ??   வெங்கடேஷ்  

   தெளிவு 473

தெளிவு 473 எப்படி ஒரு கணினி விற்றவுடன் MicroSoft Bill Gates  DOS Windowsக்காக உடன் ராயல்டி தொகை சேர்கிறதோ ?? அவ்வாறே தான் என் திருவடி பெருமை கண்மணி பெருமை சன்மார்க்க உண்மை விளக்கப்பதிவுகள் உலகம் படிக்கும்போதெலாம் என் கணக்கில் புண்ணியம் வரவு வைக்கப்படுது அது மிக மிக அதிகமாக இருக்கும்   பாரதி : “ ஆயிரம் அன்னதான சத்திரங்களைக் கட்டுவதைக்காட்டிலும் மேல் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “ இது உண்மையான திருவாசகம்  …

   “தெளிவு 472 “

“தெளிவு 472 எப்படி கீழ் ஆதார சக்கரங்கள் கழுத்துக்கு கீழ் இருக்கோ ?? அவ்வாறே தான் மேல் ஆதார சக்கரங்களும் பிரணவத்தில் உள்ளன அது புருவ மத்தி ஆரம்பித்து உச்சி வரையிலும் விளங்கும் இங்கும் மூலம் – விசுத்தி எல்லாம் இருக்கு   உண்மையான சாதகன் இதை தான் பயன்படுத்துவான் கீழ் சக்கரங்களை அல்ல   வெங்கடேஷ்  

  தெளிவு 471

தெளிவு 471   “ நம்பினோர் கைவிடப்படார் “ இது கடவுளைக்  குறிக்குது சினிமா ரசிகர்க்கு : கல்பனாவை நம்பினோர் கைவிடப்படார் இது ரசிப்பதுக்கு – வாழ்க்கைக்கு அல்ல உண்மை சன்மார்க்க அன்பர்க்கு : “ திருவடி நம்பினோர் கைவிடப்படார் “   வெங்கடேஷ்