தெளிவு  476

தெளிவு  476   இரு பார்வைகள்  கலந்தால் உலகத்தில் காதல் மலரும் இதே பார்வையுடன் மனம் கலந்தாலும் காதல் மலரும் – அது சன்மார்க்க காதல் ஆம் இது தான் சன்மார்க்க சாதனமும் ஆம் இது கொடுக்கும் அனுபவங்கள் அளப்பரிது எல்லா மேல் நிலை அனுபவத்துக்கும் அடிப்படை இதை புரிந்து ஆற்றுவார் ஒருவருமிலை   வெங்கடேஷ்  

தெளிவு 475

தெளிவு 475 எப்படி கப்பல் நங்கூரம் பாய்ச்சிய பின் அசையாமல் நிற்குதோ ?? அப்படியே தான் தவத்தில் கண்களால் நங்கூரம் பாய்ச்சினால் மனம் அசைவை ஒழித்து நின்றுவிடும் செயல் இழந்துவிடும் பின் என்ன ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் தான் வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் எப்படி அரசாங்க அலுவல் முடிக்க அதிகாரிகள் காணும் முன் நிறைய இடைத்தரகர்கள் தடைகள் செய்வாரோ ?? அவ்வாறே தான் சுழுமுனை அடைவதுக்குள் அனேக தடைகள் வரும் அசைவு – மனம் – எண்ணங்கள் ராக துவேஷங்கள் – ஆசை கோபம் எல்லாம் தடைகள் செயும்   வெங்கடேஷ்  

 சிரிப்பு 358

சிரிப்பு 358 ? செந்தில் : என்ன அண்ணே Blue and whiteல்  இருக்கீங்க – LMW சேர்ந்திட்டீங்களா ??   க மணி : ஆமாண்டா – இந்த பேண்ட் ஷர்ட் போட்டா   LMW – அப்போ நேத்து வெள்ளை போட்டிருந்தேன் – அப்போ நான் கார் டிரைவரா ?? அரசியல்வாதி எல்லாம் கார் டிரைவர்களா ??   போன வாரம் வேற பேண்ட் + ஷர்ட் போட்டதுக்கு என்ன சென்னை சில்க்சில் வேலையா நு…

சிரிப்பு 357 

சிரிப்பு 357 க மணி : டேய் உலகத்தில மிக வேகமாக நடக்கிற தகவல் பரிமாற்றம் என்ன ??   செந்தில் : என்னண்ணே இது கூடவா எனக்குத்தெரியாது பணம் எடுத்தவுடன் நம் மொபைலுக்கு வரும் SMS – எடுத்துக்கூட முடிஞ்சிருக்காது – அதுக்குள்ளே தகவல் வந்துரும் –     வெங்கடேஷ்