” திருவடி தவம் கண்மணி தவம் அளிக்கும் அனுபவங்கள் ”

திருவடி தவம் கண்மணி  தவம் அளிக்கும் அனுபவங்கள் ” 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து…

நாத்திகர் எப்படி ??

நாத்திகர் எப்படி ??   ஐம்புலன் வைத்துக்கொண்டும் அதை பயன்படுத்தியும் ஐம்பூதம் உதவியால் வாழ்ந்து கொண்டும் ஆனால் இறை மறுப்பு பேசும் முடை நாக்குடையோர் இதெல்லாம் தெய்வத்தின் புற  வெளிப்பாடு தான் இவைகள் நமசிவய தான்  என அறியாதது இவர் குற்றம் இவர் இருந்தென்ன போயென்ன ?     வெங்கடேஷ்

” பிடித்தவர்களும் விட்டவர்களும் “

பிடித்தவர்களும் விட்டவர்களும் பஞ்ச இந்திரியங்களையும் ஐம்புலங்களையும் பிரணவத்தில் பிடித்துக்கட்டியவர்கள் உளர் இவர் ஞானியர்   இதை தனித்தனியாக உலக வாழ்வில் அலையவிட்டவர் உளர் இவர் சாமானியர் இவர் பொறம்போக்கு   ரெண்டும், இரு துருவம் தானே ??   வெங்கடேஷ்

 நிதர்சனம்

நிதர்சனம் பூக்கும் எல்லா மலர்களும் இறை திருப்பாதம் அடைவதில்லை கோவில் பூஜைக்கு சேர்வதில்லை போலும் பிறக்கும் எல்லா உயிர்களும் திருச்சிற்றம்பலம்  நுழைவதுமில்லை இறை திருவடி சேர்வதில்லை   கோடியில் ஒன்றுக்கு தான் அந்தப்பேறு   வெங்கடேஷ்  

 தெளிவு  477

தெளிவு  477 அழுத பிள்ளைக்குத் தான் பால் கிடைக்கும் அதே போல் தீவிரதரம் உள்ள சாதகர்க்குத் தான் அருள் இயற்கை தன்னை வெளிப்படுத்தும் மற்றெலார் ??   வெங்கடேஷ்