தற்போதவொழிவு

தற்போதவொழிவு   தளர்வாக இரு பொருளில் மெய்ப்பொருளில் கவனமாயிரு முயற்சியை கைவிடு தானாகவே அதுவாகவே இறைமை வெளிப்படும்   வெங்கடேஷ்   நன்றி : சிவயோகி  

ஜீவனின் குணம் ??

ஜீவனின் குணம் ??   ஜீவன் நீர் மாதிரி பள்ளம் நோக்கி உலகம் – புலன் இன்பம் – விஷயம் நோக்கித்தான் பாயும்   இதை  பூஜை தூப புகை மாதிரி மேல் நோக்கி பரம் நோக்கி  பாயச்செய்ய  வேண்டும்     வெங்கடேஷ்

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ??   எப்படி ஒரு துணிக்கு இரு பக்கங்களோ ஒன்று மேல் இருக்கும் பக்கம் பளபளப்பாக – பார்ப்பதுக்கு அழகாக இருக்கோ ?? கீழ் பக்கம் மங்கலாக இருக்கோ அதை உலகுக்கு காட்டாதோ ??   அவ்வாறே தான் நம் மனமும் அழகான பக்கத்தையே உலகுக்கு காட்டும் அழுக்கு பக்கத்தை காட்டாது   வெங்கடேஷ்  

“  நெஞ்சக்கோட்டை “

“  நெஞ்சக்கோட்டை “   காதலரும் சாதகரும் : நெஞ்சக்கோட்டை திறப்பாய் “ என ஏக்கத்துடன்  பாடி வருகிறார்   ஆனால் இருவர்க்கும்  ஒரு ஒருமை உள்ளது இருவருமே கண்ணால் தான் நெஞ்சக்கோட்டை தட்டுகிறார் கண்ணால் தான் திறக்கிறார் அதனால் தான் உள்ளேயே செல்கிறார்   இருவரும் ஒரே படகில் தான் பயணம்   வெங்கடேஷ்  

   வெட்ட வெளி சுத்த வெளி பெருமை

வெட்ட வெளி சுத்த வெளி பெருமை   அழுக்கு உலக வாசனை  ஒன்றுமிலாததால் சுத்தமானது ஆனால் அதே சமயத்தில் சுத்தமான பொருளால் அறிவால் நிரம்பியுள்ளது   வெங்கடேஷ்