சிரிப்பு 390 

சிரிப்பு 390

 

க மணி : என்னடா புது ஃபேன் வாங்கி மாட்டியிருக்கே  – நல்லா ஓடுதா ??

 

செந்தில் : ஆமாண்ணே – தூசு அழுக்கு ஒட்டாதுனு சொன்னாங்க  அதான் வாங்கி போட்டுப்பார்த்தேன்

சரியாத்தான் இருக்கு

 

க மணி : பின்ன என்னடா யோசிக்கிற ??

 

செந்தில் : ஆமாண்ணே – இந்த ஃபேன் மாதிரி நம்ம  மனசிலயும் தூசி ஒட்டாமல் இருக்க வழி இருக்கான்னு  ??

 

 

க மணி :  ஞானி ஆயிட்டே வர்றியோ ??

எல்லாம் இருக்குடா  – சித்தர் பாடல்ல இருக்கு – அதுக்கு  தியானம் தவம் எல்லாம் செய்தா அது நடக்கும்

 

செந்தில் : சரி நானும் தியானம் செய்யப்போறேன்

 

க மணி : டேய் அதுக்கு ஏன் இந்த வழியா போறே ?? இது அன்னதானக்கூடத்துக்கு போற வழி

இப்படி போ – இது தான் தியான மண்டபத்துக்கு போற வழி – இப்படிப்போனா தான் உருப்படுவே

 

தெரியுதா??

 

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s