பரியங்கம் என்கிற சிவபோகம்
ஆண் உறுப்பு நீண்டு விரைத்து அதிக நேரம் உடலுறவு கொள்ள சித்தர்கள் கற்றுக்கொடுத்த பரியங்க யோகம். எந்தவித செயற்கை பொருட்களோ அல்லது மருந்துகளோ இல்லாமல் விந்து கட்டும் பயிற்சி செய்யவேண்டும். இவை காமத்தை குறைத்து நல்லதொரு உடல்பலத்தையும் மேலும் மோகம் என்பதை தனிப்படுத்தி காட்டும். காமத்தின் உண்மை உணர்வை மழுங்கடித்து, அதிக நேர உடலுறவை குறைத்து, விரைந்து விந்து படுதல், மோகத்தின் எல்லை விந்து கெட்டுபோகச் செய்கிறது. எனவே பரியங்கம் அல்லது சிவபோகம் நாளடைவில் காமத்தின் உள்ளுணர்வை வைத்து நமக்குள் இருக்கும் ஈசனை சிவவாக்கியர் சொல்வதுபோல் ஊனம் அடையாமல் பார்த்துக்கொள்ளும். இந்த பயிற்சி முக்கியமாக திருமணம் ஆகப்போகிறவர்கள், புதியதாக திருமணம் செய்தவர்கள், 35 வயது முதல் 48 வயது உடையவர்களுக்கு வாழ்க்கையின் ஆனந்தத்தை அடையச்செய்யும்
share