சிங்கா- சிங்கி 52

சிங்கா சிங்கி 52

சிங்கா : ஒரு ஆண் எப்போது ஆயுள் கைதி தண்டனை  ஆகிறான் சிங்கி

சிங்கி : திருமணம் ஆனவுடன்

சிங்கா : இல்லை

சிங்கி : நீயே கூறவும்

சிங்கா : ஒரு கணவன் தன் மனைவிக்கு ஒரு அநீதி – அவமானம் கொடுமை செய்துவிட்டால் போதும் – அந்தப் பெண் தனக்கு பொழுது போகவிலையெனில் போதும் இதை குத்திக்காட்டி கொண்டே இருப்பாள் –

நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை சொல்லி காட்டிக்கொண்டே இருப்பதால் – அப்போது அவன் ஆயுள் தண்டனை கைதி ஆகிறான்

நீ தவறாக பதில் சொல்லியதால் உன் மண்டை சிதறப்போகுது

சிங்கி : ஐயா எனக்கு ஆயுள் தண்டனையில் இருந்து விடுதலை கொடுத்ததுக்கு மிக்க நன்றி

 

வெங்கடேஷ்

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s