வள்ளலார் சன்மார்க்க சங்கத்தை ஏன் நிறுவினார் ஏற்பாடு செய்தார்??

வள்ளலார் சன்மார்க்க சங்கத்தை ஏன் நிறுவினார் ஏற்பாடு செய்தார்??   நிச்சயமாக அன்னதானம் மட்டும் செய்வதுக்காக அல்ல என்பது உண்மை அதாவது – சங்க அன்பர்கள் எல்லவரும் சாதனம் கற்றும் அதில் வரும் சந்தேகங்களை சத்விசாரம் மூலம் தீர்த்துக்கொள்ளவும் – சத்விசாரம் செய்யவும் – அன்பர்கள் தங்கள் அறிவில் வளரவும் – மேல் நிலை அனுபவங்கள் பற்றி தெரிந்துகொள்ளத் தான் சங்கத்தை ஏற்பாடு செய்தார் அதை வலியுறுத்தவும் செய்தார்   ஆனால் இப்போது நடப்பது என்ன ??…

நிதர்சனம்

நிதர்சனம்   என்னவள் என் மீது சாய்ந்திருக்கும் போது அவள் மணம் வீசும்  படர்தாமரை அது வேணும் இது வேணும் என நச்சரிக்கும் போது அரிக்கும் படர்தாமரை   வெங்கடேஷ்