Awesome Quotes from Quantum World

Awesome Quotes from Quantum World   1 BE SELECTIVE WITH BATTLES – SOME TIMES PEACE IS BETTER THAN BEING RIGHT   2 MOST BEAUTIFUL EYES ARE THOSE THAT SEEK BEAUTY IN OTHERS   3 HELP PEOPLE EVEN AFTER KNOWING THEY CANT HELP YOU BACK   4 REAL GROWTH IS WHEN YOU START CHECKING AND CORRECTING…

நிதர்சனம்

நிதர்சனம் சாமானியன் வாழ்விலும்  விடுதலைப்போராட்டம் எப்படி ?? இந்திரியங்கள் – புலங்கள் “ ஒத்துழையாமை இயக்கம்” நடத்துகின்றன   ஆனால் இரவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்துகிறான்   எப்படி இருக்கு ??   வெங்கடேஷ்  

  தெளிவு 485

தெளிவு 485   சர்க்கரை தேடி எறும்பு தானே வரும் பக்குவம் தகுதி அடைந்தால் மாணாக்கனை தேடி குரு ஆசான்  தானே வருவார் நேரம் வந்தால் எமன் சாமானியரை தானே  தேடி வருவான்   வெங்கடேஷ்