சிரிப்பு 391
சிரிப்பு 391 செந்தில் : என்ன அண்ணே – பையன ஜிம்ல சேர்த்திருக்கீங்க போல?? க மணி : ஆமாண்டா சீக்கிரமா கல்யாணம் பண்ணப்போறேன் – அப்புறம் 1 பொண்டாட்டி கையால் அடி வாங்கினா அதைத் தாங்கிக்க 2 அவளைத்தூக்க 3 பின்னர் கிரண்டர் கல் தூக்க 4 சிலிண்டர் தூக்க 5 தண்ணீர் கேன் தூக்க எல்லாத்துக்கும் பலம் வேணுமில்ல அதான் சேர்த்துவிட்டேன் செந்தில் : அண்ணே உங்கள்து கூட…