சிரிப்பு – காலம் மாறிப்போச்சி
சிரிப்பு – காலம் மாறிப்போச்சி செந்தில் : யாரண்ணே வந்துட்டுப்போறது ?? க மணி : என் நண்பர்டா – வக்கீலா இருக்கார் செந்தில் : என்ன சொல்றார் அண்ணே ?? க மணி : நம்ம சமுதாயம் ரெம்ப மோசமாயிட்டுதுனு சொல்றாரு இப்ப இருக்க பொண்ணுங்க ரெம்ப மோசமாயிட்டாய்ங்க னு சொல்றாரு எதுக்கு விவாகரத்து கேட்கிறதுன்னே விவஸ்தை இல்லாமப் போய்டுச்சுனு சொன்னாரு என்னை 1 காபி டே க்கு…