உடலில் உயிர் நுழையும் ரகசியம்

உடலில் உயிர் நுழையும் ரகசியம் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மண்டையோட்டின் குறிப்பிட்ட பகுதி இன்னமும் சரியாக உருவாகாமல் இருப்பதை கவனிக்க முடியும். அந்தப்பகுதி இன்னமும் தோலாகத்தான் இருக்கிறது, எலும்பு உருவாகவில்லை. இந்தப் பகுதி யோகாவில் ‘பிரம்மரந்த்ரா’ அல்லது ‘ரந்த்ரா’ என அழைக்கப்படுகிறது. அதற்கு சிறிய துவாரம் அல்லது வழி என்று பொருள். கருவில் குழந்தை வளரும்போது இந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் அந்த குழந்தைக்குள் இறங்குகிறது. ஒரு நல்ல விருந்தாளி எப்போதும் முன் வாசல் வழியாகத்தான் வருவார்,…

 சிரிப்பு 392

சிரிப்பு 392 செந்தில் : என்ன அண்ணே  ஒரு சிட்டுக்குருவி கூட கண்ல  ஆப்டறதே இல்லை ?? க மணி  : ஒனக்கு தெரியாதா – அதைத்தான் இந்த சைமன் என்ற் சீமான் பய எல்லாத்தையும் சுட்டுட்டான்ல இதுக்கு அவன் பிரபாகரன் கிட்ட போய் பயிற்சி எடுத்துவந்தான்ல   அப்புறம் தான் இந்த  வித்தைய ஒசாமா கிட்ட காட்டப் போய் தான் அவுக பயந்து போய்   – நீ ரொம்ப பெரிய ஆளு – நமக்கு ஒன்ன…

 கண்மணி பெருமை – அதன் வல்லபம்

கண்மணி பெருமை – அதன் வல்லபம்   சுள்ளி பொறுக்கும் என் கள்ளி தன் ஒற்றைப்பார்வையால் என் இதயத்தில் பற்ற வைக்கிறாளே கொள்ளி     வெங்கடேஷ்