சிரிப்பு 393 

சிரிப்பு 393   செந்தில் : அண்ணே ஒரு சந்தேகம் – சினிமாவுல சாப்பிட்ற மாதிரி காட்சி வந்துச்சுனா – நடிக்கறவுக வீட்டில சாப்பிட்டு போவாங்களா ?? இலை அங்கே பாத்துக்கலான்னு ??   க மணி : எனக்கு என்னடா தெரியிம்   செந்தில் : நீச்சல் குளத்துல குளிக்கற சீன் வந்தா குளிச்சிட்டு போவாங்களா இல்லை ?? அங்கே பாத்துக்கலான்னு   க மணி :  எனக்கு என்னடா தெரியிம்   செந்தில் :…

தமிழ் மாத சிறப்புகள்

தமிழ் மாத சிறப்புகள்   வைகாசி –  மாசி – பங்குனி வை சிகாரமாகிய நுண்ணிய துவாரத்தில் உட்புகுந்தால் சிவ தாண்டவம் காணலாம். கண்டால் மாசி நீங்கி பங்கு நீ ஆகலாம்.     நன்றி : Mr Petchi Muthu

  தெளிவு 490

தெளிவு 490   திருவடி அனுபவத்தில் தச நாதம் ஆரம்பித்து சுழுமுனையின்   கடை நாதமாம் ஓங்காரத்தில் முடியும் சிற்றம்பல அனுபவத்தில் கடை நாதமாம் பாதச் சிலம்பொலியில் முடியும் அது போல் தான்   தேகத்தில் அனேக  நறுமணத்தில் ஆரம்பித்து சாதன பலத்தால் அனுபவத்தில் கடை வாசமாம் கற்பூரத்தில் முடியும் அது ஆன்மாவின் வாசம் ஆம்       வெங்கடேஷ்