எமனும் மனமும்

எமனும் மனமும்   இருவருக்கும் ஒற்றுமைகள் உள   ரெண்டும் நம்மைக்கொன்றுவிடும்   இருவருக்கும்  நேரம் தவறாமையில் மிகுந்த நம்பிக்கை எமன் நம் ஆயுள் முடிந்துவிட்டால் அதனினும் ஒரு வினாடி கூட பொறுக்க மாட்டார்   மனமோ 2 மணி நேரம் சாதனம் எனில் அதனினும் ஒரு வினாடி கூட அதிகம் செய்ய விடாது அவ்ளோ பர்ஃபெக்ட் டைமிங்க்   யார்க்கு வரும் ??     வெங்கடேஷ்  

 தெளிவு 491 

தெளிவு 491   வெள்ளை ஆடை அணிந்தால் அது சூரியனின் ஒளியை உள் வாங்காது நம் உடலைக்காக்குமா போல்   சாதனா பலத்தால் அருள் ஆன்மா கவசம் அமைந்தால் உலகத்தால் நாம் ச ஞ்சலம் அடையாமல் இருப்போம்   இது அதன் வல்லபம்   வெங்கடேஷ்  

பூஜ்ஜியமும் ராஜ்ஜியமும்

பூஜ்ஜியமும் ராஜ்ஜியமும்   ஒன்றுமிலா பூஜ்ஜியம் தான் எல்லாம் அடக்கி வைத்துளது தனக்குள் அதனுள் தான் இறை சாம்ராஜ்ஜியமே அதனுள் தான் இறையே அதனுள் அண்ட சராசரமும் அடக்கம் அதனால் தான் நம் முன்னோர் : “ பூஜ்ஜியத்துள் ராஜ்ஜியம் என்றார் “   பூஜ்ஜியம் = சுழுமுனை   யாரே கண்டார் இந்த அற்புதத்தை ??   வெங்கடேஷ்  

  சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம்  – 2

சன்மார்க்கம் சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம்  – 2   இதை தியானம் தவம் செய்ய வழி துறை அறியாதார் கட்டவிழ்த்த கதை – பேசும் மிகப்பிரபலமான வசனம் – காப்பி அடித்தது : உரை நடையில் இருந்து   சகஜம் என்றால் என்னவென்றே தெரியாமல் உளறுகிறார்கள் நம் மக்கள்   சகஜம் :: இதுக்கு பிரமாணம்   “ எத்தொழிலை செய்தாலும் ஏது அவத்தைப்பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே வித்தகமாய்க்காதி விளையாடி இரு…