தெளிவு 492 

தெளிவு 492 நம் இல்ல விருந்தாளி முன் வாசல் வழியாக வருவார் அந்த வாசல் வழியாகவே சென்று விடுவார் ஆனால் ஆன்மாவோ இந்த பிண்டத்தினுள் பின் வாசல் வழியாகத்தான் உள்ளே நுழைகிறது அது மண்டை உச்சி எனும் பிரமரந்த்ரம் வெங்கடேஷ்

“ குச்சு வீடும் மச்சு வீடும் “ 2

“ குச்சு வீடும் மச்சு வீடும் “ 2 குச்சு வீடு ஜீவன் வசிக்கும் குடிசை வீடு இது வாடகை வீடு ஆம் வாடகை தான் உணவு உறக்கம் நீர்   மச்சு வீடு இது ஆன்மா வசிக்கும் மாடி வீடு இது சொந்த வீடு சாதனா தந்திரத்தால் குடிசை வாடகை வீட்டை சொந்த வீடாக ஆக்கிக்கொள்வது சாதகன் கடமையும் தர்மமும் ஆம்     வெங்கடேஷ்  

 “ பூங்கிண்ணமும் தேன் கிண்ணமும் “

“ பூங்கிண்ணமும் தேன் கிண்ணமும் “ பூ ஆகிய ஆன்மா இருக்கும் கிண்ணத்தில் தான் அமுதம் ஆகிய தேன்  இருக்கு ஆதலால் பூங்கிண்ணத்தில் தேன்கிண்ணம் உள்ளது உற்று நோக்கில் ரெண்டும் ஒன்று தான்   ரெண்டு கிண்ணமும் ஒன்று தான்   வெங்கடேஷ்  

“ சமாதியும் ஜீவ சமாதியும் “

“ சமாதியும் ஜீவ சமாதியும் “   சமாதி என்ற பெருமை வாய்ந்ததை மிக கேவலப்படுத்திவிட்டார் கேவலமான அரசியல்வாதிகள் அவர் தலைவர் புதைத்த இடத்துக்கு சமாதி எங்கிறார் பின் சித்தர் – யோகியர் அடங்கி ஒடுங்கின இடத்துக்கு என்ன பேர் ??     அதை ஜீவ சமாதி என அழைப்பது நலம் இருவரும் ஒன்றாமோ ??   தற்காலத்தில் சமாதி = அரசியல் தலைவர் புதைக்கப்பட்டது ஜீவ சமாதி = ஞானியர் – யோகியர் இடம்…