“ குச்சு வீடும் மச்சு வீடும் “ 2
குச்சு வீடு
ஜீவன் வசிக்கும் குடிசை வீடு
இது வாடகை வீடு ஆம்
வாடகை தான் உணவு உறக்கம் நீர்
மச்சு வீடு
இது ஆன்மா வசிக்கும் மாடி வீடு
இது சொந்த வீடு
சாதனா தந்திரத்தால்
குடிசை வாடகை வீட்டை
சொந்த வீடாக ஆக்கிக்கொள்வது
சாதகன் கடமையும் தர்மமும் ஆம்
வெங்கடேஷ்