“ வளர்பிறையும் தேய்பிறையும் “

“ வளர்பிறையும் தேய்பிறையும் “   சாமானியர் தம் வாழ்வு நிலவின் தேய்பிறைக்கு ஒப்பாம் ஆயுள் – உடல் வனப்பு நாளும்  தேய்ந்து தேய்ந்து முடிவில் ஒன்றுமிலா அழிந்து போம் இது உலகம் அறிந்ததே   ஆனால் ஞானியர் தம் வாழ்வோ நாளும் வளரும் நிலா போல் ஆம் சாதனா தந்திரத்தால் விந்து கலை வளர்த்து அது பூரண சந்திரனாய் முழு நிலவாய் ஜொலிக்க செய்கிறார் தம் உடல் ஆயுள் என்றும் 16 ஆக மாற்றிக்கொள்கிறார் தேய்வுமிலை…

 “ பிரமரந்திரம் “  – சன்மார்க்க விளக்கம்

“ பிரமரந்திரம் “  – சன்மார்க்க விளக்கம்   இது சிரசின் உச்சியில் இருக்கும் சிறு துளை பிரம = ஆன்மா ரந்திரம் = ஓட்டை துளை அதாவது பிரமம் ஆகிய ஆன்மா இருக்கும் துவாரம் தான் பிரமரந்திரம்     வெங்கடேஷ்  

 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85   நம் திருவிழாவின் போது ஒரு விளையாட்டு வைப்பார்கள்   ஒரு கம்பம்  அதன் உச்சியில் பரிசுப்பொருள் யார் மேலேறி எடுக்கிறாரோ அவர்க்கே பரிசு ஆனால் மேலேற மேலேற நீர் ஊற்றி சறுக்க வைப்பர் ஊர் மக்கள் ஆனாலும் மிகவும் சிரமப்பட்டு அதெல்லாம் மீறி சிலர் வெற்றி பெறுவர்   இது என்ன சொல்ல வருது எனில் ? அந்த கம்பம் – சுழுமுனை கம்பம் ஆம் அதுவும் வழுக்கும்…

 தர்ம யுத்தம்

தர்ம யுத்தம் எது எனில்?   அரசியல் தலைவர்கள்  நடத்துவது அல்ல   கத்தி இன்றி ஆயுதம் துப்பாக்கி  இன்றி ரத்தம் சிந்தாமல் நடக்கும் யுத்தம் தான் அது   அது நம் பிறவிக்கடலை நீந்த செயும் யுத்தம் ஆம் மும்மலத்துடன் நடத்தும் யுத்தம் ஆம்   வெங்கடேஷ்

தெளிவு 493

தெளிவு 493 எப்படி வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியுமோ?? அப்படியே தான் எதனால் பிறந்தோமோ ?? அதனால் தான் பிறப்பை அறுக்க முடியும் அது பஞ்ச பூதத்தில் இருக்கும் ரகசியம் ஆம் வெங்கடேஷ்