சன்மார்க்கம் – சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் – 3

சன்மார்க்கம் – சாதனா மார்க்கம் அல்ல சகஜ மார்க்கம் – 3   சிவவாக்கியர் பாடல் : மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள் வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார் மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள் முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!   அதாவது :   ஞானியர் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மோன நிலையிலும் பரத்துடன் கலந்த நிலையிலே இருப்பார்கள் எங்கிறார் சிவவாக்கியர்   ஞானிகள் யோகிகள் பெண் முலை மேல் படுத்து…

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   ராமன் கோதண்டத்தை வளைத்தான் என்பதும் சாதகன் பிரணவத்தை வளைத்தான் என்பதும் அதே சாதகன் தன் கண்களை உள்ளே திருப்பினான் என்பதும் ஒன்று தான்   ராமன் அம்பு எய்தினான் என்பதும் சாதகன் கண்ணிலிருந்து பார்வையை மேல் செலுத்தினான் என்பதும் ஒன்று தான் உள் யோக ஞான அனுபவம் தான்   வெளியில் இதிகாச புராணமாக உருவகம் ஆகியிருக்கு   யாரே அறிவார் இந்த ரகசியத்தை??   வெங்கடேஷ்

ஆன்மா – அருள் –  அபெஜோதி கண்டால் என்ன ஆகும் ??

ஆன்மா – அருள் –  அபெஜோதி கண்டால் என்ன ஆகும் ??   வள்ளல் தன் அருட்பாவில்   1  பசி போகும்   2  காய்ந்த-  பட்ட –  உலர்ந்த மரம் துளிர்த்துவிடும்     வெங்கடேஷ்

பகுத்தறிவு என்றால் என்ன ??

பகுத்தறிவு என்றால் என்ன ??   5/10 ஆண்டுக்கு ஒரு தடவை தன் வீட்டுக்கு வெள்ளை அடித்தால் மகிழ்ச்சியுடன் சந்தோஷம்  காட்டும் இவர்   நம்  கோவிலுக்கு 10 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் – சம்ப்ரோக்ஷணம் செய்தால் மட்டும் எள்ளி நகையாடுவது அதை மூட நம்பிக்கை என்பது       வெங்கடேஷ்  

 நெஞ்சுக்குழி – சன்மார்க்க விளக்கம்

நெஞ்சுக்குழி – சன்மார்க்க விளக்கம்   இது சொன்னவுடன் பெண்கள் தங்கள் இதயத்தில் தாலி நிற்கும் இடம் என்றே எண்ணுகிறார் இது அதைக்குறிக்கவிலை   நெஞ்சுக்குழி எனில் நம் சிரசில் இருக்கும் “ ப “ கரக்குழி குறிப்பதாம் அது குழி பள்ளம் போல் இருப்பதால் அவ்வாறு பேரிட்டுள்ளனர் நம் முன்னோர்   ஆன்மீகத்தில் யோக ஞானத்தில் நெஞ்சம் என்பது இது தானே அன்றி உறுப்பாகிய இதயம் குறிக்க வந்ததல்ல   வெங்கடேஷ்