On a Pragmatic Front
On a Pragmatic Front “ The Less you are Reactive to yr mind and World , the more you will be Peaceful and Happy in yr Life “ BG Venkatesh
On a Pragmatic Front “ The Less you are Reactive to yr mind and World , the more you will be Peaceful and Happy in yr Life “ BG Venkatesh
மன்றங்கள் பல வகை 1 மனமகிழ் மன்றம் 2 மன வளக்கலை மன்றம் 3 பூ விழி மன்றம் மன மகிழ் மன்றம் – இதில் மது மாது’ சூது வாது ஆட்டம் பாட்டம் ஆர்ப்பாட்டம் தான் மன வளக்கலை மன்றம் நம்பினால் குண்டலினி காய கல்பத்தில் போவது மோசம் அதே பூவிழி மன்றம் பற்றினோர் உறுதியாகப் போவது மோட்சம் வெங்கடேஷ்
“ ஆண்மையும் பேராண்மையும் “ பெண்ணை கருவுறச் செய்து குழந்தை உண்டாக்க ஆண்மை வேண்டும் ஆனால் சாதனா தந்திரத்தால் தனக்குளேயே சுப்பிரமணியனை உண்டாக்க பேராண்மை வேண்டும் முன்னது காட்டிலும் பின்னது மிகக் கடினம் கடினம் வெங்கடேஷ்