வாழ்க்கைப்பாடம்

வாழ்க்கைப்பாடம்   ஒரு ஆணும் பெண்ணும் தம் மண வாழ்வில் தாமே  சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி  எனில்   ஆண் தன் காதலிக்கு தன் நண்பன் மூலம் காதல் தூது அனுப்புவதும்   ஒரு பெண் தன் காதலனுக்கு தன் நண்பி மூலம் காதல் தூது அனுப்புவதும் ஆம்   இது சினிமாவும் நிஜ வாழ்க்கையும் கற்றுத்தந்த உண்மை அனுபவப் பாடமாம்   வெங்கடேஷ்  

நிதர்சனம்

நிதர்சனம்   வலையும் வளையும்   தன் இருப்பிடமாம் தன் வளையாம் பிரணவத்தில் வசிக்கத்தெரியாததால் உறையத் தெரியாததால்   மனம் எனும் வலையில் சிக்கி கவலையில் மூழ்குகிறான் மனிதன்  

தெளிவு 495

தெளிவு 495   மூன்று சூக்கும பொருட்களின் கலவை தான் முப்பூ முப்பூ எனில் சோமசூரியாக்கினி கலைகளின் சங்கமம் இது கொண்டு உலகையே ஜெயிக்க முடியும்   பார்வை மனம் பிராணன் ஒன்றுபடுத்துதலும் முப்பூ முடிப்பது ஆம் இதுவும் கொண்டு எல்லாம் ஆற்ற முடியும் என்பதுவும் உண்மை     வெங்கடேஷ்