“ கேசரி யோகமும் பரியங்க யோகமும் “

“ கேசரி யோகமும் பரியங்க யோகமும் “   கேசரி செய்து வெற்றி கண்டால் தான் மற்றது எலாம் ஜெயம் ஆகும் அதாவது கண் வைத்து பயிற்சி செய்து அதன் மூலம் விந்து ஜெயம் ஆனால் தான் காய கல்பம் ஆகும் அதனால் பரியங்க யோகமும் சித்திக்கும்   அதனால் திருவடி பயிற்சி எல்லாமேல் நிலை சித்திக்கு அடிப்படை ஆகும்   விந்து ஜெயம் தான் காயகல்பத்துக்கு அடிப்படை விந்து ஜெயம் தான் பரியங்க யோகத்துக்கும் அடிப்படை…

 உண்மையான சாதகனின் அனுபவம் எப்படி ??

 உண்மையான சாதகனின் அனுபவம் எப்படி ??   இருக்கும் எனில் – ஒன்றும் அறியா வயதில் திருமணம் செய்துவிட்டால் – அந்தப்பெண்ணுக்கு தன் கணவன் செயும் களிப்பு சேட்டையால் தன் உடலில் என்னென்ன மாற்றம் நிகழும் என்பது அறியாளோ  ??   அவ்வாறே தான் நல்ல சாதகனுக்கும் – நல்ல நிலைக்கு வந்துவிட்ட சாதகனுக்கும் – ஸ்த்தினிபாதம் வாய்த்த சாதகனுக்கும் வரும் அனுபவங்கள் என்ன என்றே அறிய வாய்ப்பில்லை   வரும் அனுபவம் பேர் என்ன  ??…

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ?? எனில் – ஈறைப் பேனாக்கி – பேனை பெருமாளாக்கும் தன்மை உடைத்து   எப்படி எனில்   நாகேஷ் ஒரு சினிமாவில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணத்தால் அழுத படி தான் இருப்பார் ஒரு திருமண விழாவில் – விளக்கு எரிந்து கொண்டிருக்க – அதைப் பார்த்து – அது அருகே இருக்கும் துணியில் பரவி அது எரிந்து – பின் அது மண்டபம் முழுதும் பரவி எல்லாரும் இறந்து விட்டால் என்னாவது என…

அருட்பா 5 ம் திருமுறை – பிரசாத மாலை

அருட்பா 5 ம் திருமுறை – பிரசாத மாலை ஆன்ம தேகம் அடைவு 1 விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக் கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக் கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன் அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே.   2  அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் கழகநடு எனைஇருத்தி…