மனம் எத்தகையது ??

  • மனம் எத்தகையது ??

எனில் – ஈறைப் பேனாக்கி – பேனை பெருமாளாக்கும் தன்மை உடைத்து

 

எப்படி எனில்

 

நாகேஷ் ஒரு சினிமாவில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணத்தால் அழுத படி தான் இருப்பார்

ஒரு திருமண விழாவில் – விளக்கு எரிந்து கொண்டிருக்க – அதைப் பார்த்து – அது அருகே இருக்கும் துணியில் பரவி அது எரிந்து – பின் அது மண்டபம் முழுதும் பரவி எல்லாரும் இறந்து விட்டால் என்னாவது என நினைத்தேன்

அதான் அழுதேன் என்பார்

அது மாதிரி நம் மனமும்

 

அது பெருக்கி = துர்ப்பெருக்கி

அதை கண்டித்து வைக்கணும்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s