ஜக்கி 5

ஜக்கி 5   இவர் பத்தி நான் நிறையவே சொல்லியிருக்கேன் இப்போதைய குருமார்களில் சரக்கு உள்ளவர் – விஷயம் தெரிந்தவர் – இவர் வித்தையில் பொய் இல்லை – சரியாக இருக்கு குண்டலினி – காயகல்பத்தில் பொய் இல்லை     இவர் மீது எனக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு ?? ஏனெனில் – இவர் ஆதி யோகி சிலை வைத்ததன் பின்னணி அதன் கண் – முக அமைப்பு தியான லிங்கம் அமைப்பு அதன்…

 முத்தியும் சித்தியும் – 3

முத்தியும் சித்தியும் – 3   முப்பூ என்று திரிவார்கள் அந்த முப்பூ வந்த வகை காணார் அப்பூ என்றும் அறிந்தக்கால் சித்தி ஆம் என்று கும்மி அடியுங்கடி -வாலைச்சாமி   பொருள் :   அதாவது முப்பூ முப்பூ என்று அலைவார்கள் – அது என்ன ஏது ?  என அறியார் எப்படி செய்வது என அறியார் அது எது – எப்படி ஆற்றுவது என் அறிந்து கொண்டால் சித்தி கைகூடும் என கும்மி அடியுங்கள்…

 வாழ்க்கைப்பாடம்

வாழ்க்கைப்பாடம்   நாம் எவ்வளவு மோசமான நிலைக்கு போனாலும் நாம் மற்றவரை மோசம் செய்யக்கூடாது மோசம் செய எண்ணக்கூடாது   வெங்கடேஷ்  

 தெளிவு 500

தெளிவு 500 பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும் என நம்புகிறவன் தான் தான் “ யாம் –  எமது “ என உரைத்தாலே  போதும் ஆணவம் ஒழித்துவிட்டதும் உண்மை என நம்புகிறான்   இது எங்காவது நடக்குமா ??   வெங்கடேஷ்