சிரிப்பு 402

சிரிப்பு   க மணி : என்னடா ஒரே கோபமா இருக்க??   செந்தில் : அந்த டாகடர் கிட்ட போய் : கிட்னி கல் மருந்து மாத்திரை வச்சு  கரைச்சீங்க அது மாதிரி என் மனசும் கல்லு மாத்ரி – இருக்கு கரைக்க மாத்திரை இருக்கான்னு கேட்டேன்   அவரும் இருக்கு சென்னை 10 கீழ்ப்பாக்கம்  ஆஸ்பத்திரிக்கு சீட்டு எழுதித்தர்றேன் – அங்கே  போனாக் கிடைக்கும் நு சொல்லிட்டாரு அண்ணே அதான் கோவம்    …

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 87

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 87 நம் கோவில்களில் மரம் வைத்திருப்பர் ஆனால் அது ஒரு மரமாக இருக்காது ரெண்டு ஆக இருக்கும் – அது ஆலமும் வேம்பும் கலந்து இருக்கும் அதன் கீழ் வினாயகர் அமர்ந்திருப்பார்   இது ஏன் எனில் ?? இரு மரம் என்பது = சூரிய சந்திர நாடிகள் தான் இவைகள் ஒன்று சேரும் ஓரிடத்தில் அந்த இடத்தில் 5 இந்திரியங்களும் ஒன்று கூடி கலந்து நிற்கும் என்பதை இந்த…

சிரிப்பு 400

சிரிப்பு   பேட்டி எடுப்பவர் : ஐயா உங்க மகன் பேர் என்ன ??   குழு உறுப்பினர் :  பார்த்தீபன்   பேட்டி எடுப்பவர் : உங்களுக்கு பிடிச்ச சரித்திர நாவல் குழு உறுப்பினர் : பார்த்தீபன் கனவு   பேட்டி எடுப்பவர் :  பிடிச்ச நடிகர் ?   குழு உறுப்பினர் :  பார்த்தீபன்     பேட்டி எடுப்பவர் :  வெறுப்பாகி – பிடிச்ச டைரக்டர் ?? குழு உறுப்பினர் :  அதுவும்…