சன்மார்க்க சங்கத்தின்  இன்றைய உண்மை நிலை”

சன்மார்க்க சங்கத்தின்  இன்றைய உண்மை நிலை” எப்படி  முதலை வாய் அகப்பட்ட இரை தப்புவது  அரிதோ ?? அப்படித்தான் மாயையிலிருந்து மீள்வதும் ஜீவகாருண்ணியம் எனும் சடங்கிலிருந்து நம் சன்மார்க்க அன்பர்கள் சங்கத்தாரும் தவம் சாதனா பாதத்துக்கு திரும்புவதும்   வெங்கடேஷ்

   கரையோர முதலைகள் 

கரையோர முதலைகள்   பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் அபலைப் பெண்களுக்காக வீடு விட்டு ஓடி வரும் பெண்களை வேட்டையாட காத்திருக்கும் ஆண்கள் மட்டுமல்ல வந்து சிக்கும் நோயாளிகளை கசக்கி பிழிந்து பணத்தை  கறந்துவிடும் சுரண்டுவிடும் மருத்துவமனைகளும் தான்   வெங்கடேஷ்

 சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம்

சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம்   நெல்லி இருக்கு காட்டுக்குள்ளே – கரு நெல்லி இருக்கு வீட்டுக்குள்ளே   பொருள் : நாம் சாப்பிடும் பொருளாகிய நெல்லிக்காய் காட்டில் புறத்தில் இருக்கு விளையுது ஆனால் கரு நெல்லி ஆகிய கண்மணி  நம் வீடாகிய தேகத்தில் இருக்கு எங்கிறார்கள் சித்தர்கள்   வெங்கடேஷ்  

 “ மணிமாடக் கோவில் “ – சன்மார்க்க விளக்கம்

“ மணிமாடக் கோவில் “ – சன்மார்க்க விளக்கம்   இந்த அருமையான வார்த்தையை வள்ளல் தன் அருட்பாவில் பயன்படுத்தியுள்ளர் அனேக இடங்களில்   இதன் விளக்கம் கன்யாகுமரி சபை படி : கண்மணி மாடம் = மேலான இடம் மணி = கண்மணி அதனால் இதன் பொருள் = கண்மணி   நல்ல வேடிக்கை   மணிமாடக்கோவில் மணி = சுப்பிரமணி இருக்கும் நெற்றி நடு மாடம் = நெற்றி நடு   அதாவது ஆன்மா…

தெளிவு 501

தெளிவு 501 கற்றோரைக் கற்றோரே  காமுறுவர் கல்லாத மூடர் காறி உமிழ்வர் கல்லாதார் எனில் கற்றாரை சரியான  புரிதல் இல்லாதார் பள்ளி சென்று கல்வி பயிலாதார் அல்லர்   வெங்கடேஷ்