” அஷரம் “ – சன்மார்க்க விளக்கம்

அஷரம் “ – சன்மார்க்க விளக்கம் அஷரம் = அஷம் + சரம் அஷம் = கண் சரம் = அம்பு கணை அதாவது கண்ணில் இருக்கும் ஒளி தான் அஷரம் ஆம்   இது கொண்டு தான் மாயா மலங்களை தீக்கிரையாக்க வேணும் என்று  நம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன   யார் ஆற்றுகின்றார் இதிகாச புராணம் – தள்ளி வைத்துவிட்டார்  எல்லாம் அறிந்த சன்மார்க்கத்தார் பின் எப்படி சாதனம் விளங்கும் ?? வழி துறை…

 ஆரோகணமும் அவரோகணமும்

ஆரோகணமும் அவரோகணமும்   சங்கீதத்தில் மதிப்பெண்ணில் நம் வாழ்வில் – செழிப்பில் நிறுவன லாப நட்டத்தில் விலைவாசியில் எல்லாம் இருக்கும் ஆரோகணமும் அவரோகணமும் குண்டலினியில் மட்டுமில்லை   வெங்கடேஷ்  

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி   1 என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும் தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம்?   பொருள் :   என் ஆன்மாவை தரிசித்து – பின் எந்தை ஆம் சுத்த சிவத்துடன் கலந்து நிற்கும் நிலை அறிந்து இருப்பது எப்போது ?? 2 ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்? 105 பொருள் :   ஆதாரம் ஆறும் கடந்த ஆனந்தமயமான ஆன்ம …

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி 

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி   1 ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்? பொருள் :   வாசி ஆகிய அடங்காப்புரவி சுழுமுனை நாடியில் மேலேறி ஏக வெளி ஆகிய அறிவுப்பெருவெளிகளில் – வெட்ட வெளியில்  இருப்பது எப்போது என வினவுகிறார் ??     2 வெல்லும்மட்டும் பார்த்து, வெகுளியெலாம் விட்டு அகன்று சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம்?   பொருள் :   அதாவது மனதின்…