வாழ்க்கை – அர்த்தம்
வாழ்க்கை – அர்த்தம் அர்த்தம் என்ன எனில் ?? நம் எண்ணத்துக்கும் இறைவனின் திரு எண்ணத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் நம் வாழ்வு நாம் நினைத்தது நடந்தால் யோகம் அதிர்ஷ்டம் எங்கிறோம் அப்போது நம் எண்ணமும் இறை எண்ணமும் ஒத்திருந்தது என அறியாமலே நினைத்தது நடக்கவிலையெனில் காலம் – கிரகம் – என பழி போடுகிறோம் அப்போது நம் எண்ணமும் இறை எண்ணமும் ஒத்திருக்கவில்லை என அறியாமலே வெங்கடேஷ்