” Nature and Man “

” Nature and Man ” If Nature Gives A Pill to cure Procrastination Mankind will say : I will take tomorrow Look for an Auspicious day to consume it Haha ha ha This is World If the Brain Expects A Treatment for a disease will work It ejects Healing chemicals into the Blood Stream On…

AWESOME QUOTES FROM QUANTUM WORLD

AWESOME QUOTES FROM QUANTUM WORLD   1 SELF AWARENESS IS THE GREATEST GIFT   2 ITS WONDERFUL TO BE LOVED – BUT ITS PROFOUND TO BE UNDERSTOOD   3 IF THEIR ABSENCE BRINGS YOU HAPPINESS – THEN THEY DID NOT LEAVE YOU   4 ITS ENTIRELY POSSIBLE TO BE A KIND AND LOVING PERSON WHO…

நூலிடை – சன்மார்க்க விளக்கம்

நூலிடை – சன்மார்க்க விளக்கம்   இது பெண் இடை பற்றியது அல்ல ஆனால் கவிகள் பெண் பற்றியே பேசியும் பாடியும்  பேசி நம்மை திசை திருப்பி விட்டார்கள் – ஏமாற்றிவிட்டார்கள் கவிகள்  பொய் பேசுவதில் வல்லவர்கள்   இது யோகத்தில் அதன் அனுபவத்தை விளக்க வந்த வார்த்தை ஆகும்   நூலிடை = நூல் + இடை இடை = இடை நாடியாம் சுழுமுனை நாடி குறிப்பதாகும் அது நூல் போல் மெல்லியதாக இழை போல்…

“ முப்பூவும் பிரணவமும் “

“ முப்பூவும் பிரணவமும் “   பெரும் பணக்காரர்களும்  செல்வந்தர்களும் தொழில் அதிபர்களும் மற்ற சின்ன ஓட்டல்களில் கையேந்தி பவனில் சாப்பிடாமல் ஓட்டல் சரவண பவனில் HSB அடையார் ஆனந்த பவனில் A2B சாப்பிடுவது போல் சில சாதகர்களும் முப்பூவையும் பிரணவத்தையும் அகத்திலேயே முடிக்க கற்றுக்கொண்டவர்கள் புறத்திலே மருந்தாக பயன்படுத்துவதில்லை விரும்புவதில்லை எல்லாம் அகத்திலே முடித்துக்கொள்கிறார்கள்     வெங்கடேஷ்  

 என்ன உலகமடா இது ??

என்ன உலகமடா இது ??   சாமானியர் தன் பெற்றோர் மனைவி மக்கள் பிரிந்து வெளியூர் சென்று வேலை பார்த்து காசு சம்பாதித்தால் பெருமை பேசும் உலகத்தார்   அதே சாதகர் தன் குடும்பம் பிரிந்து சென்று தவம் சாதனம்  செய்து ஞானம் தேடினால் அருள் சம்பாதிக்க சென்றால் மட்டும் பண்டாரம் பரதேசி என நிந்தை செய்கிறார்   என்ன உலகமடா இது ??   வெங்கடேஷ்