தெளிவு 506

தெளிவு 506   போர்வீரர்களில் உடலில் மட்டும் தான் போர்க்காயங்களா  என்ன ??   சாதகர்களில் உடலிலும் தான் ஆமாம் சாதனம் ஏற்படுத்தும் உஷ்ணத்தினால் கொப்பளங்கள் கட்டிகள் அதன் வடுக்கள் இருக்கும் காலத்துக்கும் அவனும் மலத்துடன் இடும் போருக்கு இது அடையாளம் ஆம்   வெங்கடேஷ்

  தெளிவு 505

தெளிவு 505   நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக்கூடாது ஆனால் இது சினிமா நடிகையர்க்கும் மிகப் பொருந்தும்   அப்படிப்பார்த்தால் எந்த நடிகைக்கும் திருமணமே நடக்காது – நடக்க வாய்ப்பில்லை அதனால் திருமணம் முன் எத்தனை காதலர்கள் ?? எத்தனை Break Up ?? எத்தனை பேருடன் Living Together ?? எத்தனை அபார்ஷன் ?? என்றெல்லாம் பார்க்கக்கூடாது   அவரை மணம் செயும் ஆண்கள் நடிகர்கள் மணத்துக்குப்பின் ஒழுக்கமாக வாழ்கிறாரா ? என மட்டும்…

 ஞானியும் சாமானியரும்

ஞானியும் சாமானியரும் உலக வாழ்வில் ஒருவன் இளைத்து வந்தால் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கான் என பொருள் அவன் இறக்கப்போகின்றான் என பொருள்   அதே ஒரு சாதகன் இளைத்து வந்தால் அவன் ஞானி ஆகிறான் என பொருள் இளைத்தல் எனில் தத்துவம் ஒவ்வொன்றாகக் கழலுதல் ஆகும் 36 கழன்று வருதல் குறிப்பது ஆம்   வெங்கடேஷ்