Mixture

Mixture “ Suththa Sanmargam – Nothing comes Even Close to  it “   “ தவவாழ்வு மேற்கொள்வோர் தம் வினைக்கணக்கை முடிப்பதற்கே உலகவாழ்வு வாழ்கிறார் “   வெங்கடேஷ்

 தெளிவு 550 

தெளிவு 550 அற்ப 500 ரூ வீசி நம் கவனம் திருப்பி நம்மிடமிருந்து பல லட்சம் கொள்ளை அடிக்கின்றார் இது போல் தான் மாயா மலங்களும் நமக்கு உலகை அதன் மாயா அழகு ஆடம்பரம் – வசதி  சொகுசைக் காட்டி நமக்கு ஆன்மாவை மறைக்கிறது எனில் ?? இந்த உலகம் அற்பம் தானே என ஆகிறது ?? ஆம் இந்த உலகம் அற்பம் தான் ஆன்மாவை நோக்குங்கால்   வெங்கடேஷ்  

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய் ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்?   பொருள் : நீண்டு போகும் உலகம் எல்லாம் கலந்து ஆடல் செயும் சிற்றம்பலவனின் திருக்கூத்தை காண்பது எப்போது ?? உலக இயக்கமும் சிற்றம்பலவனின் நடனம் தான் அறிய வேணும் இந்த உயரிய கருத்தை தான் வலியுறுத்துது இந்த கண்ணி   வெங்கடேஷ்  

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வயலூர் –  இது முருகன் கோவில் வயல் எனில் நீர் சூழ்ந்த இடமாக இருக்கும் ஆன்மாவும் நீர் சூழ்ந்த இடத்தில் இருப்பதாகையால் – முருகன் ஆகிய ஆன்மாவுக்கு , இங்கு கோவிலை கட்டி இந்த பேருண்மையை நமக்கு விளக்கியுள்ளனர் வயலூர் – என்பது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ்

   ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் நம் பிறவி எனும் கடன் அடைக்கணும் அதுக்கும் அசல் வட்டி இருக்கு ஆர் ஆர் எல்லாம் உலக வாழ்வில் ஈடுபட்டு தவ வாழ்வுக்கு வராதவரோ அவர் யாவருமே வட்டி தான் அடைக்கின்றார் அசல் பக்கம் தலைவைக்கவில்லை யார் தவ வாழ்வு மேற்கொண்டு தம் வினை கணக்கை முடிக்கின்றாரோ அவரே அசல் செலுத்துகின்றார் தம் வினைக்கணக்கை முடிக்கின்றார் இது உண்மை   நீங்கள் எப்படி ??   வெங்கடேஷ்

தூக்கம் குறைந்தால் கிடைக்கும் லாபம் ??

தூக்கம் குறைந்தால் கிடைக்கும் லாபம் ?? உண்மை சம்பவம் நான் சென்ற மாதம் சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த போது நடந்த உண்மை சம்பவம் ஒருவர் சுமார் 75 வயது முதியவர்  – ஆனால் பாப்பதுக்கு 75 வயது மாதிரி தெரியவிலை  – 60 தான் அனுமானிக்க தோன்றும் தனக்கு தூக்கமே வருவதில்லை என கூறினார் தான் தூங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினார் ஆனாலும் களைப்பு இல்லை எனவும் – நல்லா நடக்க முடிகிறது எனவும்…

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க் கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம்? பொருள் : எங்கெங்கு நோக்கினும் வெளியாய் காணும் அனுபவம் – வெட்டவெளி அனுபவம் – என் உயிர் நின் வடிவாய் வெளியாகி இரவு பகல் அற்று உன்னை ஆன்மா அருட்பெருஞ்சோதி கண்டிடுப்பது எப்போது ??   வெங்கடேஷ்