AWESOME QUOTES FROM QUANTUM WORLD

AWESOME QUOTES FROM QUANTUM WORLD   1 I TELL YOU TRULY EVERYTHING YOU SEE WILL VANISH LIKE A DREAM 2 WHATS SUCCESS ?? IT’S THE  ABILITY TO GO TO BED EACH NIGHT WITH YR SOUL AT PEACE 3 WHATS HELL ?? DISTANCE BETWEEN PEOPLE WHO LOVE EACH OTHER 4 ONE DOES NOT HAVE TO OPERATE…

 யார்க்கு நீண்ட நேரம் சாதனம் சாத்தியம் ??

யார்க்கு நீண்ட நேரம் சாதனம் சாத்தியம் ??   அதாவது 5 – 6 மணி சாதனம் சாத்தியம் எனில் ?? யார்க்கு சாதனத்தில் தவத்தில் பிடிப்பு ஏற்பட்டு அதனால் நல்ல நிலைக்கு ஏறியுள்ளாரோ தினம் தினம் அனுபவத்தில் மேலேறுகிறாரோ அவர்க்கே அது சாத்தியம் ஆகும் அவர்க்கே அது இன்பம் களிப்பு  அளிக்கும் அவர் தினம் ஏதோ ஒன்று கற்றுக்கொள்வர்   வெங்கடேஷ்  

 மனம் எப்படிப்பட்டது ??

மனம் எப்படிப்பட்டது ??   உதாரணம் அன்று மழை அதனால் பள்ளி லீவு என நினைத்து அங்கு சென்றால் அங்கு லீவு விடாமல் பள்ளி வைத்தால் முதலில் மனம் ஒப்பாது பின்னர் அது சமாதானமாகி பள்ளி வகுப்பில் ஒன்றும் அது போலத் தான்  மனமும் தவத்தின் போது முதலில் ஒத்துழைக்க மறுக்கும் – இன்று வேணாம் – இவ்வளவு நேரமா  3 மணி நேரமா என தடை போடும் ?? பின்னர் தவம் செய்ய செய்ய – …