தெளிவு 506

தெளிவு 506   உலக வழக்கில் இரு  கை சேர்ந்தால் இரு மெய்யும் சேர்ந்துவிடும்   ஆனால் சாதகர்க்கோ “ கை“யோடு  சேர்ந்தால் அவன் உயிர் கரை சேர்ந்துவிடும் அவன் ஆன்மாவுடன் கலந்துவிடுவான் ஆமாம் கைலாயம் – துவாரகையோடு கலந்தால் அவன் கரை சேர்ந்துவிடுவான்   ஆற்றுவது யார்??   வெங்கடேஷ்  

சகச சமாதி பெருமை மேன்மை

சகச சமாதி பெருமை மேன்மை மரணத்தில் உடல் புதைக்கப்படும் உயிர் நீங்கிவிடும் ஆனால் ஜீவசமாதியில் உடலும் உயிரும் சேர்ந்து புதைந்திருக்கும் உயிர் நீங்கி இருக்காது பல நூறு ஆயிரம் ஆண்டுக்குப்பின் நீங்கும் ஆனால் சகச சமாதியில் உடலும் உயிரும் புதைந்து போவதேயிலை சதா ஜீவித்து நிற்கும் எக்காலத்தும் நிலைத்து நிற்கும் வல்லமை உடைத்து அது நித்ய தேகம் ஒளி தேகம் வெங்கடேஷ்

 நால் வகை வர்ணம் விளக்கம்

நால் வகை வர்ணம் விளக்கம் யார் மூளை பலம் உள்ளவனோ அவனே பிராமணன் யார் தோள் பலம் உள்ளவனோ அவனே சத்ரியன் யார் இடுப்பு பலம் உள்ளவனோ அவனே வைசியன் யார் கால் பலம் உள்ளவனோ அவனே சூத்திரன்   வெங்கடேஷ்  

   லம்பிகா யோகம் சில குறிப்புகள் அனுபவங்கள்

லம்பிகா யோகம் சில குறிப்புகள் அனுபவங்கள்   இந்த முறை லம்பிகா யோகத்தில் செய்தால் ஒரு மனிதன் உருவம் அடைய முடியாது என்பது என்னுடைய கருத்து எப்படி எனில் நாக்கை அறுத்து மண்டபத்தில் ஏத்தி நுனியை அடைத்து வாசியை உருவாக்கி சுழலச் செய்வது என்பது காடுகளை அழித்து மின்விசிறியை மாட்டி அதற்கு கீழாக உட்கார்ந்து காற்று வாங்குவது போல் ஆகும் இயற்கைக்கும் சேர்க்கைக்கும் அதீதமாக வேறுபாடுகள் உண்டு இயற்கையாக செய்வது உடல் உஷ்ணத்தை கொடுத்து அதற்குப் பிறகு…