வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி   யார் தன்னை  பாதுகாத்து கொள்ள அறிந்துள்ளாரோ ?? அவரே மற்றவர்க்கும் ஊருக்கும் உலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்கிறார்   யார் ஸ்திரமாக உள்ளாரோ ?? அவரே மற்றவரை மேலேற்ற முயற்சிக்கிறார் இது நிதர்சனம்   வெங்கடேஷ்

    பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் ??     பொருள் :   மாயா மலம் எனும் ஆசை வயப்பட்டும் பாசம் அகப்பட்டும் மாயாமல் நாத விந்து மயமாய் விளங்கும் ஆன்ம ஜோதியில் ஒன்றி கலந்து நிற்பது எப்போது ??   ஓசை  மணி = நாதம் தீபம் = விந்து ஒளி   வெங்கடேஷ்

   தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும்  2

தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும்  :   1 வழக்கு – ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் உண்மை : அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்     2 வழக்கு – ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே உண்மை :   நல்லது ஆவதும் பெண்ணாலே – தீயவை அழிவதும் பெண்ணாலே   3 வழக்கு – கழுதைக்கு தெரியுமா கற்பூர  வாசம் உண்மை  கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்   4…

 உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? 3

உலகம் எப்படி மோசம் போயிருக்கு ??   யாரைக்  கேட்டாலும் – எந்த சாதகரை கேட்டாலும் – நான் புருவ மத்தி தியானம் செய்கிறேன் – அங்கு தான் எல்லாம் இருக்கு – ஆன்மா அபெஜோதி உட்பட என்றே கூறுகிறார்   இது என்ன அனியாயம் ?? இது எப்படி இருக்கு எனில்? எல்லாத்துக்கும் மோடி தான் காரணம்னு சொல்ற மாதிரி வீட்டில் நீர் வரவிலை எனில் அதுக்கு மோடி தான் காரணம் நாட்டில் மழை வெள்ளம்…