பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்? பொருள் : சதா நம்மை அசைவுக்கு ஆட்படுத்தும் தத்துவ குப்பைகளை வேரோடு களைந்து – தனித்து – தனிக்குமரியாக விளங்குவது எப்போது ?? ஜீவன் தத்துவக்கூட்டத்தோடு விளங்கும் ஆன்மா தனித்து நிற்கும் நான் எப்போது ஆன்ம நிலை அடைவேன் ?? என வினவுகிறார் வெங்கடேஷ்