Reel and  Real

Reel and  Real   He who studies  in a School or College Is not the real Pupil He who follows the Pupil in his Eyes Is the Real Pupil Its  this  Pupil takes that  Pupil To Higher Echelons of Consciousness Higher Realms he had not dreamt so far That Bestows him Deathless Life and Deathless…

  காகிதப்பூக்கள்

காகிதப்பூக்கள்   யார் யார் சாதனம் செய்யாமல் வெறும் அன்னதானம் மட்டும்செய்தும் ஜீவகாருண்ணியம் தான் எல்லாம் என இருக்கிறாரோ அவர் எல்லாம் காகிதப்பூக்கள் மாதிரி அது இறை திருவடிக்கு போய் சேரா   யார் காருண்ணியத்துடன் சாதனமும் சேர்த்து ஆற்ஊகிறாரோ ?? அவர் மணம் வீசும் பூக்கள் ஆவர் அது இறை திருவடிக்கு சமர்ப்பிக்கப்படும்   இது தான் வித்தியாசம்   நீங்கள் எப்படி ??   வெங்கடேஷ்  

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்?   பொருள் :   ஓரின்பம் = ஆன்மா உயர் ஞான வீதி = சுழுமுனை நாடி   சுழுமுனை நாடியினுள்  ஊடுருவி சென்று உச்சியில் பேரின்ப வீடு ஆகிய  ஆன்மாவைக் கண்டு அந்த பேறு பெற்றிருப்பது எப்போது ??   வெங்கடேஷ்