“ சன்மார்க்கம் “  – சன்மார்க்க விளக்கம்”

“ சன்மார்க்கம் “  – சன்மார்க்க விளக்கம்   சன்மார்க்கம் எனில் சத்து + மார்க்கம் சத்து எனில் மெய் உண்மை ஆம் சத்து எனில் என்றும் இருக்கும் ஆன்மா ஆகிய விந்து ஆம் சத்து எனில் விந்து ஆம் யார் தன் சாதனத்தில் விந்தை கையாள்கிறாரோ ?? அதன் மூலம் சாகா நிலைக்கு  வருகிறாரோ அவர் தான் சன்மார்க்கி சோறு போடுபவனல்ல     வெங்கடேஷ்  

தெளிவு 508

தெளிவு 508   Jammer கருவி இருப்பின் அந்த இடத்தில் மொபைல் வேலை செய்யாது ஆன்ம சாதகனுக்கு திருவடி தான்  அந்தக்கருவி இது இருப்பின் மனம் வேலை செய்யாது   எப்படி ?? இந்த ஒப்பீடு ??   வெங்கடேஷ்

மக்கள் எப்படி ?

மக்கள் எப்படி ?   ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ஒன்றுவைத்து  புறம் ஒன்றுபேசுவார் உறவுகலவாமை வேண்டும் பெருமைபெரு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும் மருவுபென்ஆசையை மறக்கவேவேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில் நான்வாழ வேண்டும் தரும்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண்முகதுய்யமணி  உன்முக சைவமணி சண்முகதெய்வ மணியே.. இந்த பாடல்…

   பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல் பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்?   பொருள் : எப்படி காந்தம் இரும்பை தன் பக்கம் இழுத்து பிடித்துக்கொண்டுள்ளதோ ??அவ்வாறே என் சிந்தையையும் உன் திருவடியில் – கண்ணில் இழுத்து கட்டியிருப்பது எப்போது ??   வெங்கடேஷ்