சிரிப்பு 411

சிரிப்பு 411  :   செந்தில் : அண்ணே எப்படி அண்ணே பொம்பளைக ஆண்களை விட நீண்ட ஆயுசோட வாழ்றாய்ங்க??   க மணி  ; டேய் அதாவது விஞ்ஞானம் என்னா சொல்லுதுன்னா – யார் பேசிக்கிட்டே இருக்காங்களோ அவுக ரொம்ப நாள் வாழ்வாங்க இதை எப்படியோ  தெரிஞ்சிக்கிட்ட பொம்பளைக அதனால் தேய்ஞ்சு போன ரிக்கார்ட் மாதிரி பேசியதையே திரும்ப திரும்ப பேசி அவுக – அவுக இதயம் ரொம்ப ஆரோக்கியமா இருக்கு   அதை கேட்கிறவங்களுக்கு…

Dad and Son

Dad and Son   Dad : Whats the diff b/w Holly Wood and Indian – Tamil / Bolly wood films ??   Son : Holly Wood – One Super villain – Thanos – Ultron Vs  many many Mightiest Heroes of the Earth Heroes may die some times Bolly / Kolly wood : Many many villains…

 சாதகனின் இலக்கணம்

சாதகனின் இலக்கணம்   ஓர் அனுபவம் சித்தித்தால் அதிலே லயித்து இருந்துவிடக்கூடாது அங்கேயே டேரா போட்டிருக்கக்கூடாது அது குட்டையில் வீழ்ந்து கிடப்பதுக்கு சமம்   மாறாக இன்னும் மேலே மேலே என ஏறியபடி தான் இருக்கணும் அனுபவம் வந்து கொண்டே இருக்கும் இது கடல் நீர் ஆழத்துக்கு போவதுக்கு சமம்     வெங்கடேஷ்  

 தெளிவு 509

தெளிவு 509   யாரும் யூகிக்க முடியாதது தான் “ மர்ம யோகம் “ இதை கற்றுத்தருபவர் மர்ம யூகி எனும் மர்ம யோகி சென்னையில் தான் கற்றுத்தருகிறார்கள் தெரிந்தவர் இருப்பின் கூறவும் தயவு கூர்ந்து இது என்ன மர்ம யோகம் – மர்ம யூகம் ??   வெங்கடேஷ்  

   பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப் பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்?   பொருள் : ஆன்மாவையே – அது அடைவதே லட்சியமாய் கொண்டு – அந்த நாயகனை சேர்ந்து பிறப்பது எப்போது ??   வெங்கடேஷ்