“கவனித்தல் “ – வகைகள்
“ கவனித்தல் “ – வகைகள் உலகத்தில் இது பலவகைப்படும் 1 வீட்டில் விருந்தினர்க்கு இது செய்தால் போதும் நமக்கு நல்ல பேர் மரியாதை கிடைக்கும் 2 அரசு ஊழியர்க்கு செய்தால் போதும் நம் காரியம் வெகு சீக்கிரம் நடக்கும் இதை செய்தால் அவர் நம் காலணி கூட நக்குவார்கள் 3 உடலுக்கு இதை செய்தால் நாம் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் இருப்போம் 4 இதே சாதகன் தன் சாதனத்தில்…