இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   வெள்ளிங்கிரி – திருமலையும் ஒன்று தான் ரெண்டும் ஏழு மலைகள் கொண்டது வெள்ளிங்கிரி ஏறினால் பார்ப்பது சிவத்தை திருமலை ஏறினால் பார்ப்பது பெருமாள் ஆன ஆன்மாவை   வெங்கடேஷ்

 Dad and Son

Dad and Son   Son : Whats the similarity between Boss and Wife Dad ??   Dad : 1 Whenever I do Good things they  don’t remember 2 But Whenever I make mistakes they never Forget Son 3 They keep on increasing their expectations 4 Cant satisfy them in their expectations This is universally accepted…

 இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   சிரசின் உச்சியில் இருந்து அமுதம் இறக்கி உண்பதும் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி உண்பதும் தென்னை மரத்தில் இருந்து இள நீர் இறக்கி உண்பதும் ஒன்று தான்     வெங்கடேஷ்  

 தெளிவு 515

தெளிவு 515   உலகின் மாபெரும் தெளிவு இது உலக நாயகன் கமல் பேசும் வசனமும் சரி பெண்கள் மனமும் சரி புரிந்து கொள்ள முடியாத ஒன்றாம்   வெங்கடேஷ்  

 “ மர்ம யோகம் “  – பற்றி சில குறிப்புகள் 

“ மர்ம யோகம் “  – பற்றி சில குறிப்புகள் சென்னை   1 மர்ம யோகம் முழுக்க முழுக்க இலவசம். .2 .மரணமில்லாப் பெருவாழ்வு சாத்தியமா அது சாத்தியம் என்றால் எவ்வாறு என்று அனுபவரீதியாக கூறுகிறார் .3 ..என்னை பிடிக்காதே என் கருத்தை பிடித்து கரை யேறி கொள் என்று கூறுகிறார் 4 …நல்ல விசயம் நானும் மர்ம மாய் அவர் வகுப்பில் கலந்து கொண்டேன். 5 ..நல்ல மனிதர்…உறங்கா நிலையில் இருப்பவர்…தண்ணீர்,உணவு இல்லாமல் வாழ்வது…

 சாதகன் எப்படி ??

சாதகன் எப்படி ??   ஆன்ம சாதகன் எப்படி எனில்?? புலி பதுங்குவது பாய்வதுக்குத் தான் போலும் ஆன்ம சாதகனும் ஓய்வெடுப்பதும் அவனுக்கு  ஓய்வு என்பது உடல் அசதியால் அல்ல நேரம் வீணடிக்க அல்ல – கருவி கரணங்கள் களித்து இருக்க அல்ல நாளை ஓட்டத்துக்கு தீவிர சாதனத்துக்கு தயாராகி வருதலுக்கான அறிகுறியாம்   வெங்கடேஷ்

  இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   இமய மலை உச்சி எவரெஸ்ட் சிகரம் ஏறுவதும் சுழுமுனை உச்சி ஏறுவதும் ஒன்று தான் ரெண்டும் பனி மூடியது தான் ரெண்டும் குளிர் பிரதேசம் தான் சாமானியரால் ஏற முடியாதது தான் என்ன ?? முன்னது புறம் பின்னது அகம் முன்னது விட பின்னது தான் சிறப்பு உயர்வு அனுபவத்தில்   வெங்கடேஷ்