பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல் நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்? பொருள் : பல இடத்தே சுற்றித்திரிந்து அலையும் மனதை அடக்கி , அதை – உச்சியில் நிலா மண்டபத்தில் உள்ளே வைத்து இருப்பது எப்போது ?? வெங்கடேஷ்