பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய் கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம்?   பொருள் :   அட்டாங்க யோகமாகிய இயமாதிகள் முதல் சமாதி ஈறாக உள்ள 8 படிகள் கடந்து கிட்டாப்பொருள் ஆக விளங்கும் ஆன்மாவை  அடைவதும் எப்போது ??   வெங்கடேஷ்  

அருள் எப்படி வேலை செயும் ?? 2

அருள் எப்படி வேலை செயும் ?? 2   உண்மை உதாரணம் :   ரிலையன்ச் பொது மேலாளர் – இலை நிர்வாக இயக்குனர் பதவி அதில் இருப்பவர் உயர்ந்த – வேலைகள் தான் செய்ய வேணுமே அல்லாது – அரிசி பருப்பு வாங்க மளிகைக்கடை – தோட்ட வேலை – பால் வாங்கி வருவது போன்ற அற்ப வேலைகள் செய்வது அபத்தம் அவர் எப்படி வேலை எங்கு நிர்வாகம் கவனித்தால் கொழுத்த லாபம் பார்க்க முடியும்…

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்?   பொருள் :   முச்சுடர்களும் – சோமசூரியாக்கினிகள் உச்சியில் ஒன்றாக்கி ஆன்மாவின் நடனம் – அசைவை காண்பது எப்போது ??   வெங்கடேஷ்

  ஆன்மாவும் மனமும்

ஆன்மாவும் மனமும்   தன் ஆசை எண்ணத்தால் காம குரோதத்தால் விகல்பத்தால் ராக துவேஷத்தால் நம்மை “ ஒரு வழிப்படுத்துவது “  மனம்   ஆனால் ஆன்மாவோ இதெல்லாம் நீக்கி ‘ நம்மை நல்வழிப்படுத்துவது ஆகும்   ரெண்டும் இரு துருவம் தானே??   வெங்கடேஷ்