பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம்?
பொருள் :
அட்டாங்க யோகமாகிய இயமாதிகள் முதல் சமாதி ஈறாக உள்ள 8 படிகள் கடந்து கிட்டாப்பொருள் ஆக விளங்கும் ஆன்மாவை அடைவதும் எப்போது ??
வெங்கடேஷ்