தெளிவு 521

தெளிவு 521 எப்படி உலகத்தில் நம் கவனம் திருப்பி நம் செல்வம் கொள்ளை அடிக்கிறாரோ ?? அப்படித்தான் நம் கவனத்தை உலக பக்கம்திருப்பி நம் ஆன்மா – அதன் அனுபவத்தை அடையாமல் தடுக்குது மாயை – மும்மலங்கள்     வெங்கடேஷ்

 தெளிவு 520

தெளிவு 520   எப்படி ஒலிம்பிக் போல் மிகப்பெரிய போட்டியில் வெல்ல நம் தினசரி உணவும் அதன் சத்தும்  போதாதோ  ?? அவ்வாறே தான் முத்தேக சித்தி மரணமிலாப் பெரு வாழ்வும் ஞான சித்திகள் எல்லாம் அடைய இந்த உலக வாழ்வின் உணவு சக்தி போதவே போதாது அதுக்கு பிரப ஞ்ச சக்தி மிக மிக அவசியம் ஆகும்   இது கொண்டு தான் பசி தாகம் நித்திரை கடக்க  முடியும் இது உண்மை சத்தியம்  …

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்?   பொருள் :   வேதம் அதன் அந்தம் ஆகிய வேதாந்தம் எல்லாம் விட்டு 36 தத்துவம் அதன் அந்தம் ஆகிய நாதாந்தத்தில் வசிப்பது எப்போது ??   வெங்கடேஷ்

மர்ம யோகம் 3

மர்ம யோகம் 3 பசி தாகம் நித்திரை காமம் கடந்து போதல் தான் வலியுறுத்துது அதுக்கு வெட்ட வெளியில் இருக்கும் பிரபஞ்ச சக்தியை கிரகிக்கணும்னு சொல்லுது அதன் மூலம் உடலை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்லுது  ஜீவ சமாதி தான் முடிவு என சொல்லாமல் அதுக்கு மேல் நிலையாம் சகசத்தை வலியுறுத்துது இன்னமும் உலகம் இந்த பரிமாணத்துக்கு தயாராகவில்லை என்பது உண்மை வெங்கடேஷ்,