தெளிவு 525
தெளிவு 525 நாணல் மாதிரி வளைந்து கொடுக்கின்றார் வாழ்வில் பணியில் முன்னேறுகிறார் வசதியில் அந்தஸ்தில் எங்கோ போகிறார் அவ்வாறே தான் பிரணவத்தை வளைக்கும் ஆன்ம சாதகனும் சாதனத்தில் மேலே மேலே போகிறார் அருளில் முன்னேறுகிறார் என்ன ?? முன்னது புறம் பின்னது அகம் அவ்ளோ தான் வித்தியாசம் வெங்கடேஷ்